பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு!
Friday, May 14th, 2021
பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டளவு மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலாளர் பி.பீ ஜயசுந்தரவினால் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர் ஆட்டிகலவிற்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பதிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
தொடர்ந்து முடக்கி வைப்பதே ஒரே வழியாகும் – இராணுவத்த தளபதி சவேந்திர சில்வா!
ஈ.பி.டி.பி. அரசியல் ரீதியில் பலம் பெறுவது என்பது மக்கள் பலம் பெறுவதற்கு ஒப்பானது - கட்சியின் தவிசாள...
வேறு எந்த மிருகங்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகவில்லை - வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
|
|
|


