இன்று இரவுமுதல் திங்கட்கிழமை வரை வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி கிடையாது – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!

Thursday, May 13th, 2021

இன்று (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 வரையான காலப் பகுதியில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts:

உடுவில் மகளிர் கல்லூரியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பாக வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர...
தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள் – யாழ்மாவட்ட கடற்றொழிலாளர்களிடம் கட்டளைத் தளபதி கோ...
அரசியல் கூட்டம் ஒன்றில் தாதியர்கள் அவர்களது உத்தியோகபூர்வ சீருடையில் பங்கேற்றமை தொடர்பில் தேர்தல்கள...