இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா அறிவிப்பு!
Wednesday, May 12th, 2021
இன்று 12 ஆம் திகதிமுதல் எதிர்வரும் 31 ஆம் திகதிவரை தினமும் இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சில்வா தெரிவித்துள்ளார்.
எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தலைவர் சஹ்ரான் அல்ல: தற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் புதிய தகவல்!
அரச ஊழியர்களின் ஆடை தொடர்பில் அமுலுக்கு வருகின்றது சட்டம் - இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர!
மழையினால் ஏற்பட்ட பயிர் சேதம் தொடர்பில் கமநல சேவை நிலையத்திற்கு அறிவிக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுறு...
|
|
|


