40 புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் !
Sunday, May 9th, 2021
40 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இவற்றில் 18 கட்சிகள் நேர்முகப் பரீட்சைக்காக அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வற் வரி தொடர்பாக இன்று ஜனாதிபதி - பிரதமர் பேச்சு!
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வழங்கியமை பாராட்டத் தக்கது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
கைதடியில் டொல்பின் வாகனம் குடை சாய்ந்தது – 10 இற்கும் அதிகமானோருக்கு காயம்!
|
|
|


