இலங்கையில் உச்சபட்ச கொரோனா உயிரிழப்பு பதிவானது!
Saturday, May 8th, 2021
நாட்டில் மேலும் 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 764ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் ஒரேநாளில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை இது என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
A/L மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்!
நடவடிக்கை எடுக்க வேண்டிய சந்தர்ப்பம் இது - ஜனாதிபதி!
காற்றாலை மின், சூரிய மின்கலங்கள் மூலம் மின் விநியோகத்தை அதிகரிக்கும் வரை, மின்வெட்டு தொடரும் - மின்ச...
|
|
|


