இரண்டே மாதங்களில் இலக்கை எட்டிய இலங்கை!
Tuesday, August 9th, 2016
மீன் ஏற்றுமதி செய்யும் நாடுகள் வரிசையில் இலங்கை நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கை மீன் தயாரிப்புக்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு கடந்த இரண்டு மாத காலப் பகுதியில் இந்த இலக்கை இலங்கை எட்டியுள்ளது.
முன்னதாக, இந்த வரிசையில் 11ஆம் இடத்தில் இலங்கை இருந்ததாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேவேளை கடந்த வருடத்தில் இலங்கை அலங்கார மீன் ஏற்றுமதியில் 2400 மில்லியன் ரூபா வரை வருமானம் ஈட்டியுள்ளது. எதிர்வரும் இரு வருடங்களில் இந்த தொகையை மேலும் அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக, மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
Related posts:
இளவாலையில் 20 இலட்சம் ரூபா பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நான்கு பேருக்குப் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு!
முதலாம் திகதிமுதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம் - கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!
|
|
|
நல்லூர் விபத்தில் படுகாயமடைந்தவர் பரிதாபமாக பலி – விபத்தை ஏற்படுத்தியவர் இன்னமும் கைது செய்யப்படவில்...
அத்தியாவசிய கடமைகளுக்கு செல்வோருக்காக நீண்ட நாள்களின் பின்னர் மாகாணங்களுக்கிடையில் பொதுப் போக்குவரத்...
உரிய சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் புத்தாண்டுக்குள் பாரிய நெருக்கடியை எதிரகொள்ள நேரிடும் –...


