இணையதளங்களில் கூறப்படும் கொரோனா ஆயுள்வேத மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் !
Tuesday, May 4th, 2021
இணையதளங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கான ஆயுள்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டள்ளது.
Related posts:
புலமைப் பரிசில் பரீட்சை: வடக்கில் வவுனியா மாணவன் சாதனை!
சிறுபான்மை கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டால் எல்லை நிர்ணயம் மீள் பரிசீலனை - அமைச்சர் பைசர் முஸ்தபா!
பாடசாலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு - கல்வி அமைச்சின்...
|
|
|


