சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்!
Monday, August 8th, 2016
சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை(08) முற்பகல்-10.30 மணி முதல் யாழ். பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்திற்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நிபந்தனையற்ற வகையில் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய், பயங்கர வாதத் தடைச் சட்டத்தை உடனே நீக்க வேண்டும் உள்ளிட்ட பிரதான கோரிக்கைகளுடன் மேலும் பல கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது. சுமார் ஒரு மணித்தியாலங்களாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராகப் பல்வேறு கோஷங்களும் எழுப்பப்பட்டன.
Related posts:
உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம்!
இலங்கையில் புகழ்பெற்ற அரசியல்வாதிகள் அனைவரும் பட்டதாரிகள் இல்லை - புத்திக பத்தரன!
கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செய...
|
|
|
ஈ.பி.டி.பியின் ஆதரவுடன் நல்லூர் பிரதேச சபையையும் கைப்பற்றியது தமிழ் தேசிய மக்கள் முன்னணி - புதிய தவி...
வன்னி மாவட்ட விவசாய அபிவிருத்திக்காக மூவாயிரத்து முன்நூறு மில்லியன் ஒதுக்கீடு- விவசாய அமைச்சர் மஹிந்...
பாகிஸ்தான் வாழ் இலங்கையர்களின் பாதுகாப்பை அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் – இலங்கையின் அர...


