இன்று நல்லூர் கொடியேற்றம்!
Monday, August 8th, 2016
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று தி (08) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி தேர்த் திருவிழாவும், 1ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. மகோற்சவக் காலத்தில் ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகள் ஊடாக வாகனங்கள் செல்ல முடியாதவாறு வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Related posts:
தேருநர் இடாப்புக்களின் 2ஆவது வரைவு ஞாயிறுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் !
15 வயது சிறுமி கடத்தப்பட்டார்: பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு!
வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபாய் மட்டுமே செலவழிக்க முடியும் - அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல...
|
|
|


