முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் அறிவித்தல்!

Monday, April 26th, 2021

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளைமுதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 3 மணிவரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறக்கப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 0112 677 877 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106