வவுனியாவில் வர்த்தகநிலையம் தீப்பற்றியது!
Monday, August 8th, 2016
வவுனியா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தகநிலையமொன்று இன்று அதிகாலை (08.) தீப்பற்றியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – வவுனியா பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள சிடி விற்பனை நிலையமொன்று மின்னோழுக்கு காரணமாக தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Related posts:
இலங்கையில் இருந்து சென்ற 6 பயணிகள் வங்கத்தில் கைது!
மாணவி மீது ஊசி ஏற்றிய மர்ம நபர்கள்!
பசுமை பொருளாதாரம் மற்றும் பசுமை வலுசக்தி ஆற்றல் கொண்ட மாகாணமாக உருவாகின்றது வடக்கு - அதன் மையமாக பூ...
|
|
|


