மின்சார சபையின் அவசர அழைப்பிற்கு புதிய இலக்கம் அறிமுகம்!
Wednesday, March 23rd, 2016
இலங்கை மின்சார சபையின் அவசர அழைப்பு, தடங்கல் மற்றும் நெருக்கடியான நேரங்களில் செயற்படவில்லை எனக் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் 1987 என்ற புதியதொரு அவசர அழைப்பு இலக்கத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Related posts:
சிதம்பரம் ஆலயத்திற்கு செல்லும் பயணிகள் பதிவுகள் ஆரம்பம்!
கல்முனை தாக்கதல்: 15 சடலங்கள் மீட்பு!
புதிய வரி விதிப்பு - அமெரிக்காவிற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என கனேடிய பிரதமர் மார்க் கார்னி த...
|
|
|


