பாடசாலைகளை மூடுவதற்கு எவ்வித தீர்மானமும் இல்லை – கல்வி அமைச்சு!
Thursday, April 22nd, 2021
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் வைரஸ் தொற்று பரவல் நிலைமையைப் பொறுத்து பாடசாலைகளை மூடுவதற்கு இதுவரையிலும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏதேனுமொரு பாடசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளம் காணப்பட்டால் இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்திய வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்
Related posts:
வெளவால் கடிக்கு இலக்கான இருவர் வைத்தியசாலையில்!
மலையகப் பகுதியில் கேட்கும் மர்ம ஒலி - பாதகமான நிலைமை ஏற்படலாம் என பேராசிரியர் அதுல சேனாரத்ன எச்சரிக்...
யாழ் மாவட்டத்தில் பகுதியளவில் கடையடைப்பு – செய்வதறியாது தடுமாறிய மக்கள்!!
|
|
|


