கூடுதலான கட்டணங்களை அறவிட்டால் நட்ட நடவடிக்கை – பேருந்து உரிமையாளர்கக்கு கடும் எச்சரிக்கை!

Tuesday, April 13th, 2021

பண்டிகைக் காலத்தில் கூடுதலான கட்டணங்களை அறவிடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப் பத்திரங்களும் இரத்து செய்ய்பபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய கட்டணத்தை விட கூடுதலான கட்டணங்களை அறவிடும் பேருந்துகள் தொடர்பில் தொலைபேசி மூலம் பயணிகள் முறைப்பாடு செய்யவும் 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106