இலங்கை தேசிய – லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையில் கண்காட்சி கிரிக்கெட் போட்டி!
Wednesday, April 7th, 2021
இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை லெஜெண்ட்ஸ் அணிக்கும் இடையில் கண்காட்சி கிரிக்கெட் போட்டியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இப்போட்டி கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் மே 4 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
ஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் தளர்வு!
இலங்கை ஜாம்பவான்களின் சாதனையை உடைத்தெறிந்த நியூசிலாந்து வீரர்!
இங்கிலாந்தில் பார்வையாளர் இன்றி நடைபெறும் உள்ளூர் லீக் காற்பந்து போட்டிகள்!
|
|
|


