காவல் துறை மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ள நாடுகள்!

Sunday, August 7th, 2016
நீதிமன்றம் மற்றும் காவல் துறை மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள முதல் 10 ஐரோப்பிய நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

சமீபகாலமாக எடுக்கப்பட்ட புள்ளிவிபரங்கள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் இணையத்தளத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலை ஒப்பிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஐரோப்பிய நாடுகளில் சட்டம் மற்றும் காவல் துறை மீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதில் பின்லாந்து நாடு முதல் இடத்தில் உள்ளது.

முதல் 10 நாடுகளின் பட்டியலின் விவரம்
  1. பின்லாந்து (94%)
  2. டென்மார்க் (91)
  3. நோர்வே (87)
  4. சுவிட்சர்லாந்து (87)
  5. சுவீடன் (84)
  6. லக்ஸம்பேர்க் (81)
  7. பிரான்ஸ் (81)
  8. ஆஸ்திரியா (81)
  9. எஸ்டோனியா (80)
  10. பிரித்தானியா (79)

சட்டம் மற்றும் காவல் துறை மீது நம்பிக்கை வைத்துள்ள இந்த பட்டியலில் ஜேர்மனி, ஸ்பெயின், போலந்து உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106