யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்றுறுதி!
Wednesday, March 24th, 2021
யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடியில் இடம்பெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் யாழ்.மாநகர முதல்வர் கலந்து கொண்டிருந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் முதல்வர் மணிவண்ணன் தன்னை தனிமைப்படுத்துக் கொண்டதுடன் PCR பரிசோதனை நடத்தியிருந்தார்.பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ஒலிம்பிக் வைத்திய குழுவில் இருவர் இலங்கை வைத்தியர்கள்!
இன்றுமுதல் நேர அட்டவணைக்கு அமைவாக புகையிரத சேவைகள் ஆரம்பம்!
71 ஆவது பிறந்த ததினத்தை கொண்டாடும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
|
|
|


