பிரான்சில் தீவிபத்து :13 பேர் பலி!

Saturday, August 6th, 2016

பிரான்ஸ் மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் 13 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸ் பிரிட்டனி மாகாணத்தின் தலைநகரான ரென்னெஸ் நகரின் ரோவென் பகுதியில் உள்ள பிரபல மதுபான விடுதியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் காயமடைந்ததாகவும் பிரான்ஸ் நாட்டின் உள்துறை மந்திரி பெர்னார்ட் காஸேனியூவே தெரிவித்துள்ளார்.

மேலும் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.    உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்களே என்ற தகவல் வெளியாகியுள்ளது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106