இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வழங்கவுள்ள சீனா!
Saturday, March 6th, 2021
சீனா அரசாங்கம் இலங்கைக்கு 1100 மில்லியன் டொலர் கடன் வசதி வழங்க அனுமதித்துள்ளது.
அத்துடன் கறித்த கடனுதவி அடுத்த இரண்டு வாரங்களில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
குறித்த விடயம் சீனாவின் ‘ஒரே மண்டலம் ஒரே பார்வை’ திட்டத்தின் இலங்கைக்கான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள கடனில் 500 மில்லியன் டொலர் நிதி கடன் வசதி திட்டமாகவும் மேலும் 600 மில்லியன் Swap எனப்படும் பரிவர்த்தனை திட்டத்தின் கீழும் இலங்கைக்கு விடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் வலுவான இருதரப்பு உறவுகளைப் பேணி வருகின்றது – வெளிவிவகார அமைச்...
இலங்கைக்கான கோதுமை மாவின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் வர்த்தக அமைச்சுக்கு தெரிவ...
மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளை நிறைவு - நினைவு கூறும் வகையில் கிளிநொச்சியில் வரலாற்று கண்காட்சி!...
|
|
|


