சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகளை கட்டப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை!

Saturday, February 27th, 2021

நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆய்வுகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு இந்த விடயத்தினை குறிப்பட்டுள்ளது.

அத்துடன் ஐ.எஸ். தவ்ஹீத் மற்றும் வஹாபிசம் உள்ளிட்ட தீவிரவாத கருத்துக்கள் சமூக வலைதளங்கள் ஊடாகவே அதிகமாக இலங்கைக்குள் கொண்டுவரப்படுவதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதன்காரணமாக, நாட்டில் சமூக வலைதளங்கள் மற்றும் சைபர் செயற்பாடுகள் தொடர்பான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அத்துடன் வெவ்வேறு சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தடுக்க ஒரு நாடு ஒரு சட்டம் என்ற விடயத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆணைக்கு தமது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106