10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி!
Tuesday, February 23rd, 2021
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து 10 மில்லியன் கொவிஷீல்ட் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தாய் நிறுவனத்திடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா சந்தேகம் தொடர்பில் இலக்கு வைக்கப்படும் குழுக்களுக்கு ஒரே நாளில் பிசிஆர் சோதனை - இராணுவத் தளபத...
பாகிஸ்தானில் கொடூர கொலை - காப்பாற்ற போராடிய பிரஜைக்கு அதியுயர் விருது!
பொருட்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம் - ஷெஹான் சேமசிங்க!
|
|
|


