ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் காலமானார்!
Thursday, January 21st, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் தோழர் மித்திரன் அவர்களின் தாயார் மரியாம்பிள்ள லூர்த்தம்மா காலமானார்.
அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினருடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் பங்கெடுத்துக் கொள்கின்றது.
நவாலியை சொந்த இடமாக கொண்ட அமரர் வயது மூப்பின் காரணமாக தனது 89 ஆவது வயதில் நேற்றையதினம் காலமானார்.
அன்னாரின் புதவுடல் அஞ்சலிக்காக அவரது நவாலி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வைக்கபப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமரரின் இழப்பு தொடர்பில் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களிலிருந்தும் இரங்கல் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் ரயில் விபத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
இலங்கை மற்றும் கானாவுக்கான கடன் மறுசீரமைப்பு விரைவில் நிறைவடையக்கூடும் - அமெரிக்க திறைசேரி செயலாளர் ...
யாழ்ப்பாணம் வந்த அவுஸ்ரேலிய அமைப்பு - அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் விபரிப்பு!
|
|
|
பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காக 2 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் - ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச...
இதுவரை வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவ...
புத்தாண்டு மற்றும் ரமழானுடன் இணைந்த நீண்ட விடுமுறை - அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தேவையான பணிகளை ச...



