கொரோனா அச்சுறுத்தல்: பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டது!
Friday, January 8th, 2021
கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து பல்கலைகழகங்கள் மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விளையாட்டின் மூலமாகக் கணிதம் - கணித அடைவு மட்டத்தை அதிகரிக்க புதிய திட்டம்!
அதிக விலைக்கு அரசி விற்பனை செய்த 10 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அத...
ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மையமாக வட மாகாணம் வடக்கு மாற்றப்படும் - ஜனாதிபதி ரண...
|
|
|


