இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு நிபுணர் குழு அறிவிப்பு!
Monday, November 23rd, 2020
கொரோனா நோயினால் உயிரிழக்கின்றவர்களின் சரீரங்களை, அது தொடர்பான இறுதி பரிந்துரை கிடைக்கும் வரையில் தகனம் செய்வதை தொடருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட் 19 நோயினால் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய முடியுமா என ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்குழு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான ஆய்வின் பின்னர் பரிந்துரை வழங்கப்படும் அந்த நிபுணர் குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை நிர்வாகம் பாடசாலைச் சபையிடம் - புதிய திட்டம் தயாரிக்கிறார் கல்வி அமைச்சர்!
இலங்கையில் கழிவுப்பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்குமாறு கோரி மனு தாக்கல்!
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்...
|
|
|


