49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
Wednesday, October 21st, 2020
பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் 105 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பேலியகொட மீன் சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மீது அமெரிக்க வெளியுறவுத்துறையினால் பிறப்பிக்கப்பட்டிருந்த பயண எச்சரிக்கையில் தளர்வு!
திருநெல்வேலி விடுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - சிறுமியின் அம்மம்மா கொலைக் குற்றச்சாட்டி...
வடக்கு மாகாண வைத்தியத் துறையினர் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக் குறியாகியுள்ளது - ஊடக பேச்சாளர் ஐ...
|
|
|


