இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!
Sunday, October 18th, 2020
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 22% குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடந்த 5 வருடங்களில் ஜனவரிமுதல் செப்டம்பர் வரையில் பதிவாகிய புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இது மிகக் குறைந்த ஏற்றுமதி வருமானமாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை இலங்கையின் ஆடை ஏற்றுமதியில் 3.9 அமெரிக்க டொலர்கள் என்ற அதிகூடிய வருமானம் கடந்தாண்டு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
பல்கலைக்கழக மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை - யாழ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்!
பொது இடத்தில் வைத்து புகைத்த நபருக்கு நீதிபதி கொடுத்த உத்தரவு!
|
|
|


