முடிவு எடுப்பாரா சானியா?
Monday, August 1st, 2016
பிரபல ரெனிஸ் விராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு தற்போது வெளிவர தயாராக உள்ளது. இளம் வயதில் சுயசரிதை வெளியிட்டவர் என்ற பெருமையும் இந்த டென்னிஸ் வீரங்கனைக்கே உள்ளது.
மேலும் தான் தைரியமாக விளையாடுவது மைதானத்தில் தான் சினிமாவில் நடிக்க கூச்சமாக உள்ளது என சானியா மிர்சா கூறியுள்ளார் சானியா மிர்சா செய்தியாளர்களிடம் இதுபற்றி கூறும்போது, ‘என் வரலாற்று படம் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. திரைத்துறையிலிருந்து சிலர் இது தொடர்பாக என்னை அணுகியுள்ளார்கள்
பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை. ஆனால் நான் இந்த படத்தில் கட்டாயம் நடிக்க மாட்டேன். நான் நல்ல டென்னிஸ் வீராங்கனை மட்டுமே நடிகை அல்ல
மேலும் கேமரா முன் நடிக்க எனக்கு கூச்சமாக உள்ளது என் முதல் உரிமை டென்னிஸ்க்கு மட்டுமே! நமக்கு எது வருதோ அதை செய்வது தான் சிறப்பு’ என கூறியுள்ளார்
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106