விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளையும் மூடுவதற்கு தீர்மானம்!
Sunday, October 4th, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் பகுதிகளை நாளைமுதல் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
அத்துடன், சுங்கத் தீர்வையற்ற பகுதிக்குள் வெளிநபர்கள் பிரவேசிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், கம்பஹா மாவட்டத்தில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வேலைக்கு செல்பர்களையும் அறு அறிவித்தல் வரும் வரையில் வேலைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டுப் பயணத் தடையுடன் நாமலுக்கு பிணை!
இணைய பண பரிமாற்ற மோசடி தொடர்பில் அவதானம்!
ஜனாதிபதி உத்தரவு - அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவது குறித்து வெளியானது அதிவிசேட...
|
|
|


