பொருட்களின் விலை உயர்வால் பாதிப்பு பேக்கரி உரிமையாளர்கள் – பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவிப்பு!
Thursday, October 1st, 2020
பொருட்களின் விலைகள் தினசரி அதிகரித்து வரும் நிலை யில் பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமத் திற்குள்ளாகியுள்ளனர் என இலங்கை பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ள போதிலும், பேக்கரி பொருட்களின் விலைகள் அதி கரிக்காமல் ஒரே நிலையில் இருப்பதால் பேக்கரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக அதன் சங்கத்தின் தலைவர் ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
விபத்துக்களை கட்டுப்படுத்த விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவ...
சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!
அதிக சத்தம் எழுப்பப்பட்டால் 1 மில்லியன் வரை அபராதம் - வருகின்றது தேசிய சுற்றுச் சூழல் சட்டத்தில் திர...
|
|
|


