ஒருநாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு!
Monday, August 1st, 2016
இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
இதில் இந்த அணியில் இருந்து அதிரடி வீரரான கிளென் மேக்ஸ்வெல் நீக்கப்பட்டுள்ளார்.அவுஸ்திரேலிய அணிக்கு அவர் சிறப்பான பங்காற்றினாலும் தற்போது அவர் பார்ம் இல்லமால் இருப்பதாக தெரிவாளர் ரோட் மார்ஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அதேபோல் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற டிராவிஸ் ஹெட், ஸ்காட் பொலண்ட் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு பதிலாக முதல் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள ஷான் மார்ஷ், ஹென்றியூக்ஸ் ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் அடுத்த மாதம் 21ம் திகதி நடக்கிறது. அவுஸ்திரேலியா அணி வீரர்கள் விபரம்
ஸ்மித், வார்னர், பெய்லி, நாதன் கோட்லர்-நிலே, பால்க்னர், ஆரோன் பின்ச், ஹாசில்வுட், ஹென்றியூக்ஸ், உஸ்மான் காவாஜா, நாதன் லயன், மிட்செல் மார்ஷ், ஷான் மார்ஷ், மிட்செல் ஸ்டார்க், மேத்தீவ் வாடே, ஆடம் ஜம்பா.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106