ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி!

Sunday, September 20th, 2020

இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில்  பிரபல டென்னிஸ் வீரரான ரபேல் நடால் (Rafael Nadal) அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.

ரோம் நகரில் நடைபெற்று பெறும் குறித்த தொடரில், 9 முறை சம்பியன் பட்டத்தை வென்ற ஸ்பெயினின் ரபேல் நடால், காலிறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவின் (Argentina)  டியேகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் (Diego Schwartzman) மோதினார்.

அந்த வகையில் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே தடுமாறிய  ரபேல் நடால், 2-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106