ஆப்கானிஸ்தான் பிரஜை நீரில் மூழ்கி மரணம்!

Sunday, July 31st, 2016

ஹபராதுவ பகுதியில் உள்ள கடலிற்கு நீராடச் சென்ற நால்வரில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (30) இடம் பெற்றுள்ளதுடன், நீராட சென்ற நால்வரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்த பிரஜைகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நால்வரையும் சிகிச்சைக்காக கரப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததை அடுத்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், சம்பவத்தில் 16 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளாதக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts:


இணைய குற்றங்கள் வெகுவாக அதிகரிப்பு - மக்களுக்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு எச்சரிக்கை!
நியாயமற்ற விலையில் வர்த்தகம் செய்பவர்கள் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு நுகர்வோர் விவகார அதிக...
வியாபாரத்துக்கான முதலீடாக காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மாற்றப்பட்டமையே தீர்வுகளை எட்டமுடியாதிருக்க...