பிலிப்பைன்ஸில் போர் நிறுத்தம் இரத்து!
Sunday, July 31st, 2016
பிலிப்பைன்ஸில் கம்யூனிஸ்ட் கொரிலாக்கள் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவிக்காததை தொடர்ந்து தன்னிச்சையான அறிவித்த போர் நிறுத்தத்தை அதிபர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுத பிரிவான புதிய மக்கள் ராணுவத்திற்கு சனிக்கிழமை வரை அதிபர் ரோட்ரிகோ டுடர்டோ கெடு விதித்திருந்தார். ஆனால், போர் நிறுத்த அறிவிப்பை அவர்கள் வெளியிடாததால் அரசுப் படைகளை உஷார் நிலையில் வைத்து அதிபர் ரோட்ரிகோ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Related posts:
ஐ.நா. அதிகாரிக்கு தடை விதித்த மியான்மர் அரசு!
தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர் குடியேற்றம்!
பராகுவேவில் சுரங்கப்பாதை அமைத்து தப்பிச்சென்ற கைதிகளால் பரபரப்பு!
|
|
|


