பிரபல பாடகி திடீர் மரணம்!
Friday, August 17th, 2018
பிரபல அமெரிக்க கிளாசிக் பாடகி அரேத்தா ஃப்ராங்ளின் உடல்நலக் குறைவால் நேற்று இரவு அவரது இல்லத்தில் உயிரிழந்தார்.
76 வயதான இவர் ஹொலிவுட் நட்சத்திரமாக முடிசூட்டப்பட்டுவரும் பாரம்பரியமான கிளாசிக் பாடல்களைப் பாடியுள்ளார்.
அமெரிக்காவின் கலாச்சார சின்னமாக விளங்கிய அவர் சிறு வயது முதலே பாடல்களை பாடி உலகம் முழுதும் 18 கிராமி விருதுகள் பெற்றுள்ளார்.
1987ஆம் ஆண்டு ராக் அண்டு ரோல் வாழ்த்தரங்கில் பங்கேற்ற முதல் பெண் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புற்றுநோய் காரணமாக கடந்த வருடம் தனது இசைப்பயணத்தில் இருந்து ஓய்வு பெற்ற இவர், தனது வீட்டில் காலமானார்.
இவரின் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106