உலக நீர் தினம் இன்று அனுஸ்டிப்பு!

Tuesday, March 22nd, 2016

உலக நீர் தினம் இன்றாகும். இதற்கான தேசிய நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1993 ஆம் ஆண்டு முதல் உலக நீர்த் தினம் இலங்கையில் கொண்டாடப்படுகிறது.”நீரும் தொழில் வாய்ப்பும்”என்ற பிரதான தொனிப் பொருளின்கீழ் உலக நீர் தினத்தின்கொண்டாடப்படுகின்றது..அத்துடன் உலக நீர் தினத்தை முன்னிட்டு அருகி வரும் நீர் நிலைகளை பாதுகாக்கவும் அவை அசுத்தமாவதை தடுக்கவும் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106