விரைவில் மாகாண சபை தேர்தல் – மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவிப்பு!
Friday, August 14th, 2020
மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கும் என மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண ஆளுநர் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையிலா அல்லது பழைய முறைமையிலா நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டும்.
அந்த தீர்மானத்திற்கு ஆளுநர் என்ற வகையில் தம்மால் இயன்ற ஆதரவை வழங்கவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
Related posts:
மத்தியில் இணக்க அரசியல் செய்யும் நீங்கள் எதற்காக எதிர்க்கட்சி பதவியை பெற்றுக்கொண்டுள்ளீர்கள்? ஈ.பி.ட...
இலங்கை வந்தடைந்த மேலும் இரண்டு எரிபொருள் கப்பல்கள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜே...
ரோஹித் சர்மா எதிர்காலத்தில் டி20 போட்டிகளில் விளையாட வாய்ப்பில்லை - பிசிசிஐ வட்டாரங்கள் தகவல்!
|
|
|


