வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவராக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் பதவியேற்பு!
Wednesday, August 12th, 2020
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான குலசிங்கம் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கண்டி தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள அமைச்சரவை பதவியேற்பிற்கு முன்னதாக குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
Related posts:
மாகாண சபைத் தேர்தலை விகிதாசார முறையில் நடத்துக - பவ்ரல் அமைப்பு!
இலங்கை கடற்படை சாதித்துள்ளது : அமெரிக்கா பாராட்டு !
உலக சாதனையாளர் உள்ளிட்ட வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர் – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு!
|
|
|


