நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் விசேட பொலிஸ் அதிகாரிகள் கடமை!
Wednesday, August 5th, 2020
நாடாளுமன்ற தேர்தல் கடமையில் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 ஆயிரத்து 69 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் 69 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 10 ஆயிரத்து 500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களும் இரத்துச் செய்யப்படும்!
விரைவில் உள்ளூராட்சி தேர்தல் திகதி வெளியாகும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
அரச காணிகளை சூறையாடும் அரச ஆதரவாளர் குழு - தடுத்து நிறுத்திய அதிகாரிகள் மீது தாக்குதல் முயற்சி - பூ...
|
|
|


