அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அணிதிரண்ட மக்கள் கூட்டம்!
Saturday, July 25th, 2020
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரைக் கூட்டம் மக்கள் திரளின் மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்த கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழர் கலாச்சார முறைப்படி அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்க்கது.
Related posts:
விவசாயக் கடன்களை இரத்துச் செய்வதுபோல் கடற்றொழிலாளர்களின் கடன்களையும் இரத்துச் செய்ய நடவடிக்கை வேண்...
பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,…
தையிட்டி மக்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி. ஆதரவு - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
|
|
|





