நாடாளுமன்ற தேர்தல் சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி!
Friday, July 17th, 2020
நாடாளுமன்ற தேர்தலுடன் தொடர்புடையதாக சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் செயலாளரால் பொதுத் தேர்தல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களில் தேர்தல் கூட்டங்கள், தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் அலுவலகங்கள் தொடர்பில் மாத்திரமே சட்டமா அதிபர் அனுமதி வழங்கியுள்ளார்.
Related posts:
முடிவுக்கு வந்தது கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம்!
விபத்துக்களை குறைப்பதற்கு விசேட பொறிமுறை - மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சாரதிகளுக்கு விரைவில் இரண்...
நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராய இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம யாழ்ப்பாணம் வருகை!
|
|
|


