அமெரிக்காவில் தொடரும் சோகம் – மூன்று மாதங்களில் ஐந்தாவது ஜெட் விமான விபத்து!
Tuesday, July 14th, 2020
அமெரிக்க விமானப் படைக்கு சொந்தமான மேலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நியூ மெக்ஸிகோவில் உள்ள ஹோலோமன் விமானப்படை தளத்தில் 49 ஆவது பிரிவைச் சேர்ந்த ‘F-16C Viper’ என்ற போர் விமானமே தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது குறித்த விமானி வெற்றிகரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், சிறு காயங்களுக்குள்ளான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறித்த விமானப்படைதள அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஃபாக்ஸ் செய்திச் சேவையின் தகவல்படி, இந்த ஆண்டின் மே மாதத்திலிருந்து அமெரிக்காவில் இடம்பெற்ற ஐந்தாவது ஜெட் விமான விபத்து இதுவாகும்.
முன்னதாக ஜூன் மாதத்தில் தென் கரோலினாவில் இதுபோன்ற F-16C ரக போர் விமானம் ஒன்று பயிற்சியின்போது விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106