மீண்டும் பரவு இடமளிக்க மாட்டோம் – கொரோனா தொடர்பில் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!

Sunday, July 12th, 2020

கொரோனா வைரஸ் மீண்டும் இந்நாட்டினுள் பரவு இடமளிக்க மாட்டோம் என பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த பரவலை தடுப்பதற்காக பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொக்காவில் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:

ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்கர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரரின் பூதவுடலுக்கு ஜ...
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 56 ஆயிரம் கடவுச்சீட்டு விநியோகம் - குடிவரவு மற்றும் குடியகல்வுத் திண...
வதந்திகளுக்கு இடம்கொடுக்காது மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கள் – பொதுமக்களுக்கு பிரதி சு...