அரச விடுமுறை என்பது வதந்தி !
Sunday, July 12th, 2020
எதிர்வரும் நாட்களுக்கு அரச விடுமுறை அறிவித்துள்ளதாக வெளியாகும் தகவல் போலியானது என்று அரச தகவல் திணைக்களம் இன்று (12) அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் தொடர் விடுமுறை அறிவித்துள்ளதாக முன்னதாக போலியான தகவல்கள் வெளியானமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!
இனவாதம் பரப்புவோரிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசேட பிரிவு !
2023ஆம் ஆண்டுக்கு முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்ப காலம் நீடிப்பு!
|
|
|


