யாழ். குடாநாட்டின் சில இடங்களில் நாளையம் நாளை மறுதினமும் மின் தடை !
Thursday, July 28th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை வெள்ளிக்கிழமையும்(29), நாளை மறுதினம் சனிக்கிழமையும்(30) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக்கிழமை(29) இடைக்காடு, கதிரிப்பாய், தம்பாலை ஆகிய இடங்களிலும், நாளை மறுதினம் குப்பிளான், மயிலங்காடு ஆகிய இடங்களிலும் காலை- 8.30 மணி முதல் பிற்பகல்- 5.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வறுமையால் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாத நிலையில் பெற்றோர் – வெளியானது அதிர்ச்சி கணிப்பு!
மீண்டும் எரிபொருள் விலை அதிகரிப்பு – பெற்றோலின் விலை மறுபடியும் 300 ஐ கடந்தது!
ஈரானுக்குக் கரம் கொடுத்த இலங்கை கடற்படை!
|
|
|


