முதலாம் நாள் பாதயாத்திரை நிறைவு!
Thursday, July 28th, 2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பாதயாத்திரையின் முதலாவது நாள் மாவனெல்ல கனேதென்ன பகுதியில் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பேரணி இன்றுகாலை பேராதெனிய பாலத்துக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பு!
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் - நெதர்லாந்து தூதுவர் இடையே விசேட சந்திப்பு!
புதிய கொள்கையின் ஊடாக ஆசிரியர் இடமாற்றம் - அதிகாரிகளுக்கு ஆளுநர் அறிவுறுத்து!
|
|
|


