பிரதி காவல்துறைமா அதிபர்கள் உள்ளிட்ட 20 காவற்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம் !
Friday, July 3rd, 2020
பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 12 பேர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உடன் அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மிருகக்காட்சிசாலையின் பார்வையாளார்கள் அதிகரிப்பு!
பாடத்திட்டங்களை புதுப்பித்தல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் - கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீர...
நிர்மாணக் கைத்தொழில் அபிவிருத்தி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்ப...
|
|
|


