நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!
Friday, July 3rd, 2020
வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்ததுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் நயினை நாகபூசனி அம்மன் மேலான பக்தியால் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
Related posts:
பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு – வாநிலை அவாதான நிலைம்!
பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வ...
ரஷ்யா சீனாவின் வீட்ரோவால் வீழ்த்தப்பட்டது அமெரிக்காவின் ஐ.நா தீர்மானம்!
|
|
|


