இந்திய அம்பியூலன்ஸ் சேவை ஆரம்பம்!

Thursday, July 28th, 2016

இந்திய அரசின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் அவசர அம்பியூலன்ஸ் சேவையின் முதலாவது கட்டம் இன்று(28)  ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது..

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அவசர அம்பியூலன்ஸ் சேவைக்கான 88 வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. இச் சேவை முதலில் தென்மாணத்தில் காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த திட்டத்தால் சுமார் 470 உள்நாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாயப்பு கிடைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இலங்கைக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க அரசதலைவர் ஜோ பைடன் அறிவித்துள்ளதாக பிரத...
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதன் ...
அமைச்சர் டக்ளஸ் 100 மில்லியன் ஒதுக்கீடு - திட்டங்களை இறுதி செய்வதற்கு பூநகரி ஜெயபுரம் கடற் தொழிலாளர்...