சாதனையுடன் தொடங்கிய சந்தகன்!
Thursday, July 28th, 2016
சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிராக முதலாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சாதனையுடன் களமிறங்கியுள்ளார் இலங்கை அணியின் இடது கை பந்துவீச்சாளர் லக்ஷான் சந்தகன்.
1935 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியின் இடது கை பந்தவீச்சாளர் லெஸ்லி ஸ்மித் தனது முதலாவது போட்டியில் 64 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைபற்றியமையே இடது கை பந்துவீச்சாளர் ஒருவர் முதலாவது போட்டியில் பெற்றுக்கொண்ட அதிக விக்கட்டுகளாகும்.
இந்நிலையில் இடது கை பந்துவீச்சாளரான லக்ஷான் சந்தகன் தனது முதலாவது போட்டியில் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கட்டுகளை கைப்பற்றி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
Related posts:
உலகை உருகச் செய்த அழுகை!
மஹ்மூதுல்லா 2ஆவது டெஸ்டில் இருந்து நீக்கம்!
சாவகச்சேரி இந்து கல்லூரி மாணவனின் சாதனை!
|
|
|


