அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
Wednesday, July 1st, 2020
அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளார்.
வயது மூப்பின் காரணமாக காலமான அமரர் தியாகராஜா பரமேஸ்வரியின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச் சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அன்னாருக்கு தனது இறுதி அஞ்சலி மரியாதையைச் செலுத்தியதுடன் அவரது பிரிவால் துயருற்றிருக்கும் உற்றார் உறவினர் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்து அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜப்பானில் விசேட திறன்களைக் கொண்ட இலங்கை இளைஞர்களுக்கான தகுதித் தேர்வுகளை நடத்த முடிவு - இலங்கை வெளி...
தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வெளிநாட்டு பயணிகளுக்கு PCR பரிசோதனை அவசியமில்லை - சுகாதார அமைச்சு அறி...
பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றது ஆடம்பர ரயில் சேவை!
|
|
|




